யுவா நலவாரியம் | YUVA NALAVARIYAM - Unorganised Workers Welfare Board
பதிவு எண்: 134 / TNI

யுவா அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் YUVA Unorganised Workers Welfare Board

Empowering Unorganised Workers. Join Yuva Nalavariyam to secure your rights, pension, educational grants, and medical support. அமைப்புசாரா தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், ஓய்வூதியம், கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை பெறவும் இன்றே இணையுங்கள்.

10,000+

Members
(உறுப்பினர்கள்)

₹50 Cr+

Disbursed
(வழங்கப்பட்ட தொகை)

About Our Mission

எங்களைப் பற்றி Empowering the Backbone of our Nation.

YUVA NALAVARIYAM is dedicated to the upliftment and security of unorganised workers across Tamil Nadu. We bridge the gap between hard-working individuals and the essential welfare benefits they deserve.

யுவா நலவாரியம் என்பது தமிழ்நாடெங்கும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும். தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுத் தருவதிலும், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை சரியான முறையில் கொண்டு சேர்ப்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

100%

Transparency
(நேர்மை)

24/7

Support
(ஆதரவு)

Our Vision

அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்தல்.

Our Mission

அரசு நலத்திட்டங்களை கடைசி தொழிலாளி வரை எளிதாக கொண்டு சேர்ப்பது.

யார் யாரெல்லாம் சேரலாம்? Who Can Join?

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்

TN Construction WWB

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம்

TN Manual Workers Social Security and WB

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம்

TN Unorganised Drivers and Automobile Workshop WWB

முக்கிய நலத்திட்ட உதவிகள் Core Welfare Schemes

கல்வி உதவி

Educational Help

திருமண உதவி

Marriage Support

மகப்பேறு உதவி

Maternity Benefits

இயற்கை மரண உதவி

Natural Death Assistance

ஓய்வூதியம்

Monthly Pension

பதிவு செய்வது எப்படி? How to Register?

1

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

Fill the Application Form

2

ஆவணங்களைச் சரிபார்த்தல்

Document Verification

3

அடையாள அட்டை பெறுதல்

Get Your ID Card